“N4” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
வட சென்னையில் காசிமேடு பகுதியில் வாழும் மீனவ குடும்ப மக்களின் கதையை மிக தத்ரூபமாக திரைக்கதை அமைத்து லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘N4’.
காசிமேடு மீன் மார்க்கெட்டில் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வரும்…