‘நான் வேற மாதிரி’ திரில்லர் படத்தில் மூன்று நண்பர்களை காதலிக்கும் மேக்னா..!
சென்னை.
மதுர்யா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நான் வேற மாதிரி'. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய…