பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கும்…
சென்னை.
'அடிதடி', 'மகா நடிகன்', 'ஜன்னல் ஓரம்', ' குஸ்தி', 'பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் "நாகா". ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் 'கருட…