நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து!
சென்னை.
நடிகை பார்வதி திருவோத்து, மலையாளம், தமிழ் படங்களில் வித விதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவிப்பவர். விரைவில் வெளியாகவுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில் இன்மை…