‘‘நாட் ரீச்சபிள்’’ திரை விமர்சனம்!
சென்னை:
காவல்துறை கண்ட்ரோல் அறைக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர் முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு காவல்துறை டீம் விரைகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை…