சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு நன்றி சொன்ன ஹரீஷ்…
சென்னை.
A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures தயாரிப்பில், ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ரொமான்டிக் காமெடி படம் “ஓ மணப்பெண்ணே”. தெலுங்கில்…