‘ஆபரேசன் ஜுஜுபி’ (Operation JuJuPi) திரை விமர்சனம்!
சென்னை.
நமது நாட்டிற்கு முன்னேற்றம் தேவை என்றாலும், நாட்டிலுள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றாலும், நல்ல அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அப்படி அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், தற்போது இருக்கும் தேர்தல்…