திரிபுரா மாநிலம் பழங்குடியினர் கவுன்சில் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு..!
அகர்தாலா:
திரிபுரா மாநிலத்தில் நீண்ட காலமாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள்தான் செல்வாக்கோடு இருந்தன. அதிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து அங்கு ஆட்சியில் இருந்து வந்தது. திரிபுராவில் பா.ஜனதா கட்சியை காலூன்ற…