ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!
ஐதராபாத்
ஐதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத்…