Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”
தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr.…