இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பறை”.
சென்னை.
Think Original’s வழங்கும், இயக்குநர் குமரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைப்பில், உண்மை சம்பவத்தின் பின்ணனியில், சமுக அக்கறையோடு உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பறை”. இப்பாடல் பிரபலங்கள் மற்றும் குழுவினர்…