மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கும் சிலம்பரசன்-கெளதம் கார்த்திக்-பிரியா பவானி ஷங்கர்…
சென்னை:
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள்…