லைக்கா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள ”பட்டத்து…
சென்னை:
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைபடம் ''பட்டத்து அரசன் ''. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ்…