‘பட்டத்து அரசன்’ திரை விமர்சனம்!
சென்னை:
ஒரு கிராமத்தில் பெரிய குடும்பமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார் ராஜ் கிரண் என்கிற பொத்தாரி. அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு பிறந்த பேரனாக சின்னதுரை என்கிற அதர்வாவாக வருகிறார். ஊருக்காக பெரிய கபடி…