டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘பயணிகள் கவனிக்கவும்’ பட முன்னோட்டம் வெளியீடு!
சென்னை.
நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.…