விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம்…
சென்னை.
மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு” . விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது வாணிபோஜன்* கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா …