‘பொம்மை நாயகி’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘பொம்மை நாயகி' படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம் குமார்,…