‘‘பம்பர்’’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு ஊரில் கதாநாயகன் வெற்றி தனது நண்பர்களுடன் இணைந்து ரவுடிதனம் செய்து கொண்டும், சிறு சிறு குற்றங்களை செய்து கொண்டும், மது அருந்திக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.…