‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சென்னை.
அமேசான் பிரைம் வீடியோ, 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 24…