கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜ்ஜின் இராவணக் கோட்டம் படத்தின் முதல் பார்வை…
சென்னை:
தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் அடுத்த படைப்பான 'இராவணக் கோட்டம்' படத்தில் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'மதயானை' கூட்டம் படப்புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு…