ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல்…
சென்னை:
'கே ஜி எஃப்' மற்றும் 'காந்தாரா' திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக …