இப்தார் விருந்து நிகழ்வில் 20 மாணவர்களுக்கு கல்வி உதவி ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு ஏற்பாடு!
சென்னை:
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ரமலான் திருநாளையொட்டி இப்தார் விருந்து மற்றும் ஏழை மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.ரெயின்ட்ராப்ஸ் தொண்டு…