ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் “ரஜினி”
சென்னை.
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "ரஜினி " இந்த படத்தை A.வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் ‘சாக்லேட்’, ‘பகவதி’, ‘ஏய்’,…