நான் நடித்த உதயம், கீதாஞ்சலி படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது போல் ‘இரட்சன்’ படத்திற்கும்…
சென்னை:
‘இரட்சன்’ – தி கோஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் குழுவினர்கள் பேசியதாவது:
எழுத்தாளர் அசோக் பேசும்போது,
இப்படத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தது நான் தான். முதலில் இந்த வாய்ப்பு கிடைத்ததும் பயம்…