தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம்…
சென்னை:
நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண்…