’ரிப்பப்பரி’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
கோயம்புத்தூர் மாவட்டத்தின் அருகில் உள்ள தலைக்கரை என்ற கிராமத்தில் தன் ஜாதியில் உள்ள பெண்களை வேறு ஜாதி ஆண்கள் காதலிப்பதை எதிர்த்து ஜாதி வெறி பிடித்த பேய் ஒன்று அந்த காதல் செய்யும் ஆண்களை கொன்று விடுகிறது. இதனால் பல கொலைகள்…