ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் “பாபா பிளாக் ஷீப்”
சென்னை:
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்".
“பாபா பிளாக் ஷீப்" படத்தின் படப்பிடிப்பு இனிதே பூஜையுடன் துவங்கியது. பள்ளிக்காலத்தின் அழகான…