இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாளில் நேரில் சந்தித்து ஆசி பெற்ற…
சென்னை:
தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமைக்குரியவர் மக்கள் நாயகன் ராமராஜன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன்…