‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வெளியாகும் மன்சூர் அலிகானின் “சரக்கு”
சென்னை:
மக்களை சீரழிக்கும் மதுவுக்கு எதிரான படமாக “சரக்கு” உருவாகி வருகிறது!
இது குறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், “சரக்கு” திரைப்படத்தை சமூக நோக்கு, நடப்பியல் எதார்த்த கேலி சித்திரமாக உருவாக்கியுள்ளேன். யார் மனதை புன்படுத்தவோ…