‘சர்தார்’ படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து…
சென்னை:
‘சர்தார’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது,
படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு…