தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன் தான்…மிஷ்கின் பேச்சு!
சென்னை.
‘அசுரன்’, ‘கர்ணன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் ‘செல்ஃபி’. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி…