’செல்ஃபி’ திரை விமர்சனம்!
சென்னை.
கல்லூரியில் மாணவனாக படிக்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ், தந்தை வாகை சந்திரசேகர் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ்,…