ஆக்சன் விருந்தாக அமைய இருக்கும் ‘டைகர் 3’ நவம்பர்-12 ஞாயிறன்று வெளியாகிறது!
CHENNAI:
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'டைகர் 3' டிரைலரை ஆதித்யா சோப்ரா வெளியிட்டதை தொடர்ந்து அது இணையத்தை புயலாக தாக்கி வருகிறது. மேலும் அந்த டிரைலரிலேயே இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஆக்சன் திரில்லரான இந்த 'டைகர் 3' நவம்பர் 12…