சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சாகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…
சென்னை.
சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சாகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.
தற்போது…