“ஷாட் பூட் த்ரீ” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
யூனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம் 'ஷாட் பூட் த்ரீ'. இப்படத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹ{ட், வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன்,…