தனது பிறந்த நாள் கொண்டாட்டமாக ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கும் நடிகை ஸ்ருதி…
சென்னை.
தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக…