சிங்கப்பூரில் இளங்கோவன் புரடக்ஷன்ஸ் நடத்திய செப்டம்பர் செலிபரேஷன்!
சென்னை.
உலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொவிட் - 19 இப்போது "குடும்ப உறுப்பினர்" ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர் எப்படி இருந்தாலும் அவரை அனுசரித்து அரவணைத்துச் செல்வதைப் போல இப்போது நாமும் கொரோனாவை அனுசரித்து அதோடு வாழும்…