24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ் திரைப்படம் “சின்னஞ்சிறு கிளியே”
சென்னை.
கமர்ஷியல் மசாலா திரைப்படங்ளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது “சின்னஞ்சிறு கிளியே”தமிழ் திரைப்படம், அம்மாவின் பெருமையை உலகம் முழுக்க…