அக்டோபர் மாதம் வெளியாகும் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கும் சிவகார்த்திகேயனின்…
சென்னை.
தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்த "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய…