மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் படம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’
சென்னை.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக…