“சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்”…
சென்னை.
ஹிப் ஹாப் ஆதியின் "சிவகுமாரின் சபதம்" படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை…