Sony YAY! வழங்குகிறது DIY குறும்புகள், ஆச்சரியங்கள்-ஒரு தனித்துவமான வாட்ச் பார்ட்டி!
மும்பை:
மிகப்பிரபலமான கிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் டிவி சேனலான Sony YAY! இப்போது அவர்களது இளம் ரசிகர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமையன்று ஒபோச்சமா-குன் (Obocchama-Kun)…