இந்தி மொழியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யா!
சென்னை.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான நடிகர் சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுதாகொங்கரா…