“சொப்பன சுந்தரி” – திரைப்பட விமர்சனம்!
சென்னை:
‘சொப்பன சுந்தரி’ என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரின் நகைச்சுவையில் வரும் இந்த காரை நாம் வைத்திருக்கிறோம்.. ஆனால் இந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி யார்…