பக்தி படங்கள் அதிகமாக வர வேண்டும் – ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு…
சென்னை:
ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. 33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம்,…