“சுல்தான்” திரை விமர்சனம்!
சென்னை.
சென்னையில் உள்ள ஒரு பெரிய ரவுடி கும்பலின் தலைவனாக உள்ள நெப்போலியனுக்கு பிறக்கும் மகன் கார்த்திக்கு, அடியாள் லால் சுல்தான் என்று பெயர் வைக்கிறார். பிறக்கும் போதே தாயை இழந்து விடுவதால் ரவுடி கும்பலே சுல்தானை வளர்க்கிறது.…