Browsing Tag

Sundar C’s ‘Coffee With Kadhal’

ஜூலையில் வெளியாகும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளி வர இருக்கும் படம் ‘காபி வித் காதல்’

சென்னை. காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க…