இயக்குனர் சிவா இயக்கத்தில் -KE ஞானவேல் ராஜா UV கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும்…
சென்னை:
சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர…