பிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று…
சென்னை:
லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கியது. ஸ்வீட் காரம் காபியை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.
மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள்…