சிவாஜி ரசிகன் தகடூர் வெங்கட் நடத்திய சிறப்பான பிறந்தநாள் விழா!
தர்மபுரி:
சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் நாளை தேவை என பணத்தை சேமி. அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாம் அகமகிழ்வை அனுதினமும் அனுபவி. தகடூர் நண்பர் ஆறுமுகம் அவர்களின் அன்பு பேரன் வித்யூத்தின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 10ம்…